பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 379 செல்வமுடையவர்களானாலும் அருந்தவர் கோபித்தாற் கடிதிற் கெடுவரென்பதாம்* üᏍ ஆக அதிகாரம் கூ0 க்குக்குறள் கள இப்பால் 91 பெண்வழிச் சேறல் என்பது, தன்வழியே நடக்கிற பெண்சாதி வழியே தானும் நடக்கிறதாம். 901. மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது என்பது இன்பத்தை வேண்டித் தன் பெண் சாதியை விரும்பி அவள் சொன்ன படியே கேட்டு நடக்கிறவன், தனக்குத் துணையான தர்மத்தினைச் செய்ய மாட்டான்; உத்தியோகங்களைச் செய்து பொருளைத் தேடினவர்களும் * அந்தப் பொருளைக் கெடுத்து அந்தப் பெண் வழி யின்பத்தையே விரும்புவார்க* ளென்றவாறு பெண்ணாசையை விரும்பினவர்களுக்ரு அறமும் பொருளுஞ் சேரா தென்பது 902. பேனாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர் நானாக நாணுத் தரும் என்பது தன் னாண்மையை விட்டு மனையாளது பெண்மையை விரும்பி னவனுடைய பெரிய செல்வம், உலகத்திலே யுண்டான ஆண் பிள்ளைகளுக்கெல்லாம் நாண முண்டாகத் தக்கதாக, அவனுக்கு நாணத்தைக் கொடுக்கு மென்றவாறு. பெண்வழியே நடக்கிறவன் தன் செல்வத்தைக் கொடுக்க வும் அனுபவிக்கவும் தனக்குச் சுதந்திர மில்லாத படியினாலே. அந்தச் செல்வத்தைக் கொடுக்கிறதும் அனுபவிக்கிறதும் அவ ளான படி யினாலே, ஆண் பிள்ளைகளுக் கெல்லாம் நாணமா 1. நடத்தற்குரிய - அச்சு நூல் * முதல் * வரை அதற்கிடையூறென்று இகழும் பொருளும் அவ்வின் பமே - அச்சு நூல் 2. இச் சொல் அச்சு நூலி வில்லை.