பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 82 திருக்குறள் பெண் சாதி சொற்படி நடக்கிறவர்கள் இம்மை மறுமைக்கு வேண்டுவன செய்யமாட்டா ரென்பதாம். نشے | 909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்னேவல் செய்வார்க ணில் என்பது தர்மம் செய்கிறதும், அந்தத் தர்மம் செய்து முடிக்கிறத்துக்கு வேண்டிய பொருள்கள் தேடுகிறதும், இது இரண்டிலும் புறத்தி யான” இன்பஞ் செய்கிறதும் தன் மனையாளேவல் செய்கிற" வனுக் குண்டாகா வென்றவாறு. பெண் சாதி சொன்னபடி செய்கிறவனுக்குத் தான் ண் படி செய்யக்கூடா தென்பதாம். .לחד 910. எண்சேர்ந்த நெண்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில் என்பது காரியத்தை நன்றாய் விசாரித்துச் செய்கிற ஆலோசனையை யும், அதனாலே வரப்பட்ட செல்வத்தையு முடையவர்களுக்குத் தன் மனையாளைச் சேருகிறத்தினாலே’ எக்காலத்தும் உண்டாகா தென்றவாறு, மனையாளைச் சேர்ந்த வழியும் காரியா காரியங்களை யறிகிற ஆலோசனையை விடாம லிருக்க வேணு மென்பதாம். υ ஆக அதிகாரம் கல் கக்குக் குறள் களம் இப்பால் 92. வண்ரவின் மகளிர் என்பது, தன்னுடைய போகத்தை விலை கொடுப்பார் யாவர்க் கும் ஏற்கக் கொடுக்கிற தல்லாமல், இவர்கள் நல்லவர்கள் 1. முடிக்கிறதற்கு 2. வேறாய 3, சேருகிறதினாலே விளையும் பேதைமைஅச்சு நூல் 4. மகளிர் என்றே இச் சொல் காகிதச் சுவடியிலுள்ளது.