பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 8 G திருக்குறள் உயர்ந்தோரிழிந்தோர்களென் றெண்ணமல் பொருள் கொடுப் பாரையெல்லாம் புணரப்பட்ட பரபூரீகளின் தோள்கள், குற் றத்தை அறியமாட்டாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தப்பட்ட" நரகமாம், பரபூரீகளைச் சேருகிற தென்றவாறு. அா 920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு என்பது பரபுருஷன் மேலே மனதாயிருக்கிற பெண் சாதியுங் கள் ளுக் குடிக்கிறதுஞ், குதமாடுகிறதும் இந்த மூன்றும் திருமகளாலே துறக்கப்பட்டவர்களுக்குச் சினேக மென்றவாறு. பரபூரீகளைச் சேருகிறவர்களிடத்திலேயும் சூத மாடுகிறவர் களிடத்திலேயும் கள்ளுக்குடிக்கிறவர் களிடத்திலேயும் லட்சுமி யிரா ளென்பதாம். [L| ஆக அதிகாரம் சுயஉக்குக் குறள் ச. வள உ0 இப்பால் 93. கள்ளுண்ணாமை "ன்பது, ஆசாரமும் அறிவும் கெடுக்கிறத்துக்கு ’க்காரணமான கள்ளைக் குடியாமலிருக்க வேணும். அந்தக்கள்ளைக் குடித் தால் அறிவு மாசாரமு மிழப்ப ரென்பதாம்" 921 உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் சுட்காதல் கொண்டொழுகு வார் என்பது கள்ளைக் குடிக்க வேணுமென்று வாஞ்சையா யிருக்கிறவர் கள் தமக்கு வருகிற நன்மை துன் மைகளை யறியமாட்டார்கள் : முன்னுண்டான செல்வத்தையும்" பிரகாசத்தையுமிழப்ப ரென்ப தா.ம. 1. அழுந்தும 2. சூது 3. கெடுக்கிறதற்கு. 4. இறுதிவாக்கியம் அச்சு நூலில் இல்லை 5, தின் மை என்பது பெரு வழக்கு (தீமை) 6. இதற்குக் குறளில் செய்யுஇல்லை