பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜை உரை so 1 சூதப் பாச்சிகை"யிலே வரப்பட்ட ஆதாயத்தை மெய் யென்று நம்பிச் சூதாடினால், அவன் பொருளும் அவனுக்குப் பொருள் வருகிறவழியும் அவனைவிட்டு நீங்கி, அவன் பகைவ ரிடத்திலே போய் நிற்கும் என்றவாறு. குதமாடுகிற”வனுக்குத் தன்னுடைய திரவியத்தையும் அது வருகிறவழியையும் அறிந்து காக்கக் கூடாதென்பதாம் Ari 934. சிறுமை ப்லசெய்து சீரழிக்கும் குதின் வறுமை தருவதொன் றில் என் து குதை விரும்பியாடுகிறவனுக்கு அந்தச்சூது அவனுக்கு முன் இல்லாத துக்கங்கள் பலவு முண்டாக்கி, முன் உண்டான கீர்த்தியை யெல்லாங் கெடுத்து, வெகு தரித்திரத்தைக் கொடுக் கும் என்றவாறு. * EP 935. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி இவறியார் இல்லாகி யார் என்பது முதலிற் சூதாடினவன் பிறகுவிட்டுவிட்டேன் என்று சொன் னவன்" சூதாடுகின்ற இடத்திலே வந்தால் சூத மாடா மற் சும்மா இருக்கமாட்டான்: அவன்கையிலே சூதத் தொழிலிருக்கு மென்றறிய வேணு மென்றவாறு. - 936. அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு முகடியான் மூடப்பட் டார் என்பது குதமாடுகிறவன் இம்மையிலே வயிறு நிறையச் சாப்பிட் டாலும் எந்நேரமும் துக்கப்படுவன்; மறுமையிலே தரகத்திலே 1. சூதாடுகருவி 2. குதாயத்தை - அச்சு நூல் 3. சூதாடுகிற - அச்சுநூல். 4. இயலாது 5. கலகமும் என்பது காகிதச் சுவடி 6. சொன் வினும் - அச்சுநூல் 7. குதுத் - அச்சுநூல்