பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 திருக்குறள் அது தீர்க்கும் வழியாவது, அறுத்தல் சுடல் இரத்தம் வாங் கல் கழுவுதல் முதலான தாம். تلے | 949. உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் கற்றான் கருதிச் செயல் என்பது வியாதிப்படுகிறவன்' குணத்தையும். வியாதியினுடைய குணத்தையும், அது தன்னாலே தீருகிறத்துக் கு" ஏற்ற காலத் தினையும், வயித்திய சாத்திரம் படித்தவனறிந்து செய்ய வேணு மென்றவாறு. வியாதிபடுகிறவன் குணமாவது, பெலம் அறிவு வேதனை களாம். வியாதியினுடைய குணமாவது சாத்தியமசாத்தியம்’ கூ 950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து என்பது y வியாதிக்கு மருந்தாவது: அந்த வியாதிப்பட்டவன். அதைத் தீர்க்கப்பட்டவன். அவனுக்கு ஆயுத மாகிய மருந்து, அண்டை யிலே யிருக்கிறவன் 'இவை நாலும் வியாதியைப்போக்கடிக்கும்’ என்றவாறு வியாதிப் படுகிறவன் குணம் நாலாவது: பொருளுடைமை வயித் தியன் சொன்னபடி நடக்கிறது. வியாதியினுடைய நிலையை யறிகிறது. மருந்து தின்கிற வேதைக்குப்பயப்படாமல் பொறுக்கிறது. வயித்தியன் குணம் நாலாவது: வியாதியைக் காண் கிறத்துக்கு’ப் பயப்படாமலிருக்கிறது, ஆசாரியனிடத்திலே படித்த கல்வியினாலே சூட்சமான" அறிவுண்டாயிருக்கிறது. எந் நாளும் வயித்தியம் பண்ணுகிறது மனதிலே கபடமில்லாமல் சுத்தனாயிருக்கிறது.மாம். மருந்தின வகை நாலாவது: பலவியாதி களுக்குமானது. சுவை யதிகமாயிருக்கிறது. வியாதியைத் தீர்க்

---- ==

1. வியாதியஸ்தன - அச்சு நூல் 2. திருகிறதற்கு 3. தீர்க்கக் கூடியது, தீர்க்கமுடிய து *முதல் *வரை: என்னும் நான்கு பகுதியையுடைய நான்கு திறந்தது அச்சு துளி. 4 காண்கிற தற்கு 5. குக்குமமான