பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 397 கிறத்தினாலே பேர் பெறுகிறது. எளிதாய்த் தேடிக் கொள்ளு கிறதாம். அண்டையிலே யிருக்கிறவன் குணம் ந்ாலாவது: விபா திப் படுகிறவன் மேல்ே பட்சமுண்டாயிருக்கிறது, மனசும் வசன மும் சுத்தமாய்க் கபடமில்லாமலிருக்கிறது, வயித்தியன் சொன்ன படியே செய்கிறது. கெட்டியாய் அறிவுடைய வனாயிருக்கிற தாம். இவை நாலும் கூடினாலல்லாமல் வியாதி தீரா தென்பது. íᏍ ஆக அதிகாரம் கூல்டுக் குக் குறள் சுளடு) அங்கவியல் முற்றும் (ஒழி பியல்) இப்பால் 96. குடிமை என்பது, உயர்ந்த குடியின் கட்* பிறந்தாரிடத்திலே யல்லாமல் மற்றவர்களிடத்திலே நல்ல வங்கிச மில்லை யென்பது.* 951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு என்பது

  • (செம்மையாய் நடக்கிறதும் நாணமும் நல்லகுடியிலே பிறந் தாரிடத்திலே அல்லாமல் மற்றவர்களிடத்திலே சுபாவமாக உள வாகா1.*

செம்மையாய் நடக்கிறதாவது, கருத்தும் சொல்லுகிறதும் செய் கிறதும் ஒன்றுக் கொன்று மாறுபடாமற் சரியாயிருக்கிறது நாணமாவது, பகை"பழி பாவங்களுக்குப் பயப்பட்டுச் செய்யா மலிருக்கிறதாம். இது நல்லகுடியிலே பிறந்தவர்களுக்கு ஒருவர் கற்பியாமல் சுபாவமாக வுண்டாம். மற்றவர்களுக்குக் கற்பித் தாலும் நீடோட நில்லாவென்பதாம். - ,Iئي 1. தீர்க்கிறதினாலே *முதல் *வரை: பிறந்தாரது தன்மை - அச் நூல். t முதல் f வரை : அச்சு நூல் பார்த்தெழுதியது. 2. பகை - அச்சுது விவில்லை 3. நெடிது - அச்சு நூல்