பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 & திருக்குறள் 952. ஒழுக்கமும் வாய்மையும் நானுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் என்பது உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்குரித்தான ஆசாரமும் சத்தியமும் நாணமும் ஆகிய இந்த மூன்றும் தப்பாமல் நடப் பார்களென்றவாறு. உ 953. நகையிகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு என்பது நல்ல குடியிலே பிறந்தாரிடத்திலே தரித்திர ரானவர்கள் வந்தால் முகமலர்ந்து சந்தோஷமாயிருக்கிறதும், உண்டான மாத்திர ம கொடுக்கிறதும், நல்ல வார்த்தை சொல்லுகிறதும், அவர்களை யிகழாமல் இருக்கிறதுமான இந்த *நான்குகுணமும் நல்ல குடி பபிலே பிறந்தவர்களுக்குச் சுபாவமாக உண்டாக்கும் என்ற வாறு. MA_ 954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர் என்பது அநேகங் கோடி திரவியங்கள் வருகிறதானாலும் நல்ல குடி யிலே பிறந்தவர்கள் தங்களுடைய ஆசார வொழுக்கங்கள் கெடத்தக்க காரியங்களைச் செய்யா ரென்றவாறு. اتيتي 955. வழங்குவ துள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று என்பது பாரம்பரியமாய் நல்லதாயிருக்கிற குடியிலே பிறந்தவர்கள் தங்கள் திரவியம் குறைந்து கொடுக்கிறத்துக்கு இல்லா.த போனாலும், தரித்திரரைக் கண்டால் நல்ல குனங்களி னின்று நீங்காமல் நல்ல வார்த்தை சொல்லுவர்களென்றவாறு. 1. மூன்றின்கண்ணும் - அச்சுநூல்.* முதல் வரை அச்சதுரலில் இல்லை 2. உண்டாம் - அச்து.ாசுல் 3. கொடுக்கிறதற்கு