பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4.09 பிறர் குற்றம் சொல்லாமலிருக்கிறதே சால்பிற்குச் சிறந்த தென்றவாறு. அா 985. ஆற்றுவா ராற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை என்பது ஒரு கருமத்தைச் செய்து முடிக்கிறவன் பெலமாவது அந்தக் காரியத்துக்குத் துணையானவர்களை வணங்கிக் கூட்டிக், கொள்கிறதாம்; அது போலச் சான்றோரென எண்பிச்சுக்" கொள்ளுகிறவர்களும் தன்பகைவரை வணங்கிப் பகைதீர்த்துக் கொள்ளவேணு மென்றவாறு’ 986. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் என்பது சான்றோர்” என்னப்பட்ட பொன்னை உரை யறிகிறத்துக்குக்" கல்லேதென்னிற் றன்னிலும் பெரியோர்களுடனே பண்ணுகிற சினேகத்தைத் தன்னிலும் கொஞ்சமானவனுடனே சினேகம்* பண்ணாமலிருக்கிறதென்றவாறு. t அள் 87. இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு என்பது தனக்குப் பொல்லாத காரியங்களைச் செய்தவர்களுக்குத் தான் நன்மையைச் செய்யாவிட்டால் அவன் சான்றாண்மை என்ன பிரயோசனத்தைச் செய்யு மென்றவாறு. பொல்லாங்கு செய்தவர்களுக்கு நல்லது செய்யாவிட்டால் அவர்கள் சான்றோரெனப்படா ரென்பதாம். o Т

  • முதல் வரை: குறிப்புரை காண்க . . எண்பித்துக், 2. சால்பு 3. யறிகிறதற்குக் 4. தோல்வி என்று குறளில் உளள சொல்லுக்குச் சிநேகம் என்ற பொருள் பொருந்தாது f குறிப்புரை காண்க 5. என்னப்படுவர் என்ற பொருந்தாவுரையுளது காகிதச் சுவடியில்: இங்கனம் திருத்தப்பட்டது.