பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 6 திருக்குறள் வியாதியாமென்பதாம். அவனுக்குத் துக்கமாகிறது தேடுகிறது மாம்.' அர். 1007. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிக நலம் பெற்றா டமியள்மூத் தற்று என்பது ஒரு பொருளுமில்லாதாற்குக் கொடாதவன் செல்வம் விரு தாவிலே போகுறது எப்படிப் போல வென்றால் நல்லவடிவையும் குணத்தையுமுடைய யெவ் வன வயசு பூரீ கொடுப்பாரும் புருஷனு மில்லாமல் தனியாயிருந்து காலம்’விருதாவிலே கழிந்து போனத்தோ டொக்கு" மென்றவாறு. காலங்கழிந்தாற் பின்னை வாராது: பொருளுடையவனுக்கும் தன் பெலன் போய் வ பசு முதிர்ந்தால் பிறகு கொடுக்கக் கூடா தென்பதாம். エ 1008. நச்சப் படாதவன் செல்வம் நடுஆரு ணச்சு மரம்பழுத் தற்று என்பது தரித்திர ரானவர்களுக்கு ஒன்றுங் கொடாதவன் செல்வம் பெற்றிருக்கிறது, நடுத்தெருவிலே விஷமான எட்டி மரம் பழுத்தாப் போலே யென்றவாறு. ~ ننگے | 1009 அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா திட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். என்பது ஒருவன் பொருளைக் கொடாமலிருக்கிற நிமித்தியமாய்ச் சுற்றத்தார் மேலும் சினேகிதர் மேலும் அன்பில்லாமலும் தான் வேண்டுவன வற்றையும் அனுபவியாமல் தன்னை வருத்தியும், 1. இறுதிவாக்கியம் அச்சு நூலிலில்லை. 2. மிகு என்பது, அச்சுநூல் 3. போகிறது: (போவது) யெளவன 5. போனதோ 6. பழுத்தது SATT S TTS TTTTTe TTEk S AAAAA SAAAAAS S அன்புசெய்தலையொழிந்து அச்சு நூல்