பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைஜ ன உரை 4 I 7 இரக்கிறவர்களுக்குக் கொடாமலும் தேடிவைத்த பொருள், அவன் வங்கிசத் தாருக்கு மாகாது: அகனைப் பிறர் கொண்டு போயனுபவிப்பார்க ளென்றவாறு. பிறராவார், அரசன் கள்ளர் அன்னியரென்பதாம் . ARh 10.10. ருேடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து என்பது புகழுடைத்தாகிய செல்வத்தினை யுடையவர் கொடுக்கிறத் தினாலே தரித்திரம் வாராது: வந்தாலும் கொப்பெனத் திரும்: அது என் போல வென்னில், உலகத்தை யெல்லாம் நிறைக்கப் பட்ட மழை யொரு வேளை யில்லாமற் போனாலும், கொஞ்ச நாளையிலே வெகு மழை பெய்யு மென்றவாறு. ) ஆக அதிகாரம் ளக க்குக் குறள் சத ) இப்பால் 102 நாணுடைமை என்பது நல்ல குணங்களை யடையவர்கள் தங்களுக்காகாத காரி யங்களுக்கு நாணிப்பயப்படுகிற தென்றவாறு. 1011. கருமத்தா னாணுத னானுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற என்பது நல்லவர்களுடைய நாணமாவது, பொல்லாத காரியங்களுக் குப் பயப்படுகிறது; இது வல்லாமல் நல்ல முகத்தையுடைய குலத்திரிகள்’ நாணுகிறது அதின் பிறகு என்றவாறு. பாலத்திரிகள் நானுகிறது நாணமல்ல: பொருள் வாங்க வேண்டியென்பது. கி 1. கொடுக்கிறதினாலே 2. விரைவில் 3. நிலைநிறுத்தும் - அச்சு நூல் . 4. நானுகிறதன்மை - அச்சு நூல் 5 குலஸ்திரீகள்-குலமகளிர் 6. பொது மகளிர்