பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 423 தன் குடியை պաaծ செய்கிறவன் அத்தைச் காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு" மானத்தை நினைத்தானாகில் குடி கெடும், குடி செய்கிறவன் காலம் பாரா மற் செய்ய வேணு மென்ற வாறு. செய்யாமல் ' காலம் நோக்கிற தாவது: பனி குளிர் வெய்யிலென்று பின் னைச் செய்கிறோமென்கிறது மானமாவது, இந்த க்குடி யிலே பிறந்தவர்க ளெல்லோருஞ் சுகமே யிருக்க நான் பிரயாசப் படு வேனோ என்று நினைக்கிறதாம். இப்படி நினைத்தாற் குடி யுயரா தென்பது. -욱 10:29, இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு என்பது தன் குடியி லுண்டான குற்றத்தைப் போக்கடிக்கப் படுகிறவ னுடைய வுடம்பு துக்கத்துக் கிருப்பிடமாமென்றவாறு. என் குடியிலுள்ளா ரெல்லாரும் இன்ப முற்று உயரவே, யான் இம்மையிலே கீர்த்தியும் மறுமையிலே தேவலோகமும் பெறுகிற படியினாலே, இந்த வுடம்பு வருத்தம் நல்லதென்று சொல்லுவ ரறிவுடையவ ரென்பதாம். rLي 10.30. இடுக்கண்கால் கொன்றிடர் விழு மடுத்துன்று நல்லா விலாத (ՑԵ ւԳ என்பது குடியைத் தாங்க வல்ல நல்ல பிள்ளை பிறவா விட்டால் அந்தக் குடி குற்றமாகித் தோன்றிக் கெட்டுப்போ மென்றவாறு. i) ஆக அதிகாரம் ள - க்குக் குறள் சதக வி 1 அதனைச் 2 அச்சு நூலில் இது அதிகம் 3. நோக்குகிற 4. என்பது இவ்வுரையாசிரியர் பாடமாகலாம் . அதனைச் 5. அச்ச நூலில் இது அதிகம்’ 'கொண்டிட'