பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 427 பெண்சாதியைச் சேராமல் விட்டுப் பிரிந்திருந்தால், அவள் வெறுத்துப் பிணங்கி வாடியிருக்கிறாப்போலே, பயிரும் அன்றா டன் பாராவிட்ட்ால் வாடி யிளைத்து விளையாமற் போ மென்பதாம். சின் 10 1). இ லமென் ற ை இ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லா ணகும் என்பது நான் தரித்திரனென்று விசாரப்பட்டுக் சொண்டிருக்கிற வர்களைக் கண்டு பூமி யென்னப்பட்ட தேவி தன்னுள்ளே சிரிப்ப ளென்றவாறு. உழுது பயிரிட்டுண்ணாத படியினாலே சிரிப்பளென்பதாம். Ա) ஆக அதிகாரம் ள - க்குக் குறள் சத ச) இப்பால் 05. நல்குரவு என்பது, தான் பொசிக்க வேண்டினது ஒன்று மில்லாதது, என்பதாம். 1041. இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின் இன்மையே யின்னா தது என்பது e. ஒருவனுக்குத் தரித்திரம் போலே பொல்லாதது ஏதென்றால் தரித்திரமே பொல்லாத தென்றவாறு. அ 1042. இன்மை யெனவொரு பாவி மறுமையு மிம்மையு மின்றி வரும் என்பது தரித்திர மென்று சொல்லப்பட்ட பாவி யொருவனுக்கு வந்தால், அவனுக்கு இம்மை யின்பமும் மறுமைப்பயனு 1. நாடோறும் அக்க.தால், 2. குண்ணமாட்டாது. 3. அனுபவிக்க: H மில்லாமை - அச்சுநூல்