பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 திருக்குறள் தரித்திரர் கேட்ட பொருள் கொப்பென வந்தால் அது மிகவும் நன்மையாம். சு Μι 1054. இரத்தலு மீதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு என்பது தன்னுடைமையை இரக்கிறவர்களுக்குக் கொடாமல் ஒ வரிக் கிறத்தைக் கனாவிலேயும் அறியாதவர்களிடத்திலே போய் ஒரு பொருளை இரக்கிறது, தான் கொடுக்கிறத்தோடு ஒக்கு மென்ற வாறு. ஒழியாமல் கொடுக்கிறத்தினாலே" தன் புகழ் கெடாது. அத னாலே கொடுக்கிறத்துக்குச்" சரியா மென்பது. „P 1055. காப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது என்பது இரக்கிறவர்கள் தன் குறையைச் சொல்ல மாட்டாமல் முன்னே நின்ற மாத்திரத்திலே, அது வறிந்து தமக்குளது ஒளியாமற் கொடுக்கிறவர்கள் சில பேர் உலகத்திலே உண்டு. ஆன படியினாலே இரக்க வருகிறார்க ளென்றவாறு. அப்படிக் கொடுக்கிறவர்களில்லாவிட்டால் மானத்தை விடா மல் பிராணனை விடுவ ரென்பது. டு 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் என்பது தமக்குள்ள பொருளை யொளிக்கிறதாகிய வியாதியை யில்லாத வரைக் கண்டால் அபிமானம் விடாம லிருக்கிற பேர்க்கு, 1. குப்பென - அச்சுநூல். .ே ஒளிக்கிறதை. 3. கொடுக்கிறதோடு, . ஒளியாமல் அச்சுநூல் . கொடுக்கிறதனாலே 6. கொடுக்கிறதற்குச் 7. அச்சு நூலிற் கண்டது