பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 தி ருச்குறள் வறுமை தீருகிறத்துக்கு" ஞாயமான முயற்சி யுற்சாகமு மிருக்க, ஞாயமல்லாத இரப்பாலேt தீர நினைக்கிறதே வலுமை யென்பதுt * |Fi_ 1064. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு என்பது உண்ண உடுக்க இல்லாமல் தரித்திரம் வந்த போதும், பிறரி டத்திலேபோய் இரக்கிறத்துக்கு'ச் சம்மதியாத நன்மை, எல்லா வுலகமுங் கொள்ளாத பெருமையுடைய தென்றவாறு. தரித்திரம் வந்தவிடத்தும் இரவாமல் முயற்சியா லே பிழைக் கிறது உத்தமமாமென்பது. التي 1065. தெண்ணி ரடுபுற்கை பாயினுந் தாடந்த துண்ணலி னுங்கினிய தில் என்பது ஞாயமான முயற்சியால் தான் கொண்டுவந்தது தெளிந்த தண்ணி’ போலே யிருக்கிற புல்லரிசிக்கூழானாலும் அத்தைச் சாப்பிடுகிறத்துக்கு" மேலே அதிலும் நல்லதில்லை யென்றவாறு. தான் தேடிவந்த பொருள் எத்தனைக் கொஞ்சமானாலும் குற்றமான இரப்பாலே வந்த தல்லாமல் தன்னு"தான படியி னாலே" அமுதத்தோ டொக்கு மென்பதாம். டு 1066. ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவி னினிவந்த தில் என்பது தண்ணிர் கிடையாமல் வருத்தப்படுகிற பசுவைக் கண்டு தர்மபுத்தியாய் நினைச்சு இந்தப்பசுவுக்குத் தண்ணிர் குடுங் கோள்” எனறு கேட்டாலும், அந்த இரப்பைப் போல் நாவுக்குக் tமுதல் tவரை; தீர்க்க நினைக்கிறதாால் வன்மை ஆயிற்று. 1. திருகிற தற்கு 2. இரக்கிறதற்கு 3. தண்ணிர் 4. அதனை 5. சாப்பிடுகிற தற்கு 6. கன 7. தனது டைமை ஆதலின் - அச்சு நூல் 8. நினைத்து கொடுங்கோள்