பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 & 7 குற்றமானது வேறொன்று மில்லை யென்றவாறு. தர் பத்துக் கானாலும் இரந்து செய்யலாகா தென்பதாம். 10.67. இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பிற் கசப்பா ரிரவன்மி னென்று என்பது இரக்கிறவர்களை யெல்லாம் தானிரந்தாலும்', தமக்குள்ளது ஒளிக்கிறவர்களை யிரக்கவேண்டா மென்றவாறு. ஒளிக்கிறவர்களை யிரந்தால் அபிமானம் கெடப் பேசுவார் கள்; ஆனபடியினாலே ஒளிக்கிறவர்களை யிரக்கலாகா தென்ப தாம். HT 1068 இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். என்பது தரித்திர மென்கிற சமுத்திரத்தை இரப்பு என்னும் படவினாலே* தாண்டுவோம் என்று இரப்பென்னும் படவிலே ஏறிக்கொண்டு தரித்திரமென்னுங் கடலிலே ஒடுகிறபோது தன்பொருளை ஒளிக் கிறவனென்கிற கெட்டித்தரைபட்டவுடனே" பிளந்துபோமென் றவாறு. இரக்கிறவன், இல்லையென்று ஒளிக்கிறவனைக் கண்ட வுடனே, கெடுவ னென்பதாம். <罗门 1069. இரவுள்ள உள்ள முருகும் கரவுள்ள உள்ளது உ மின்றிக் கெடும் என்பது 1. இரப்பான் - காகிதச்சுவடி. 2 . யானிரவா நின்றேன் நீங்களிரந்தாலும் 3. என்று கூறி - அச்சுநூல் 4. படகினாலே 5. படகிலே. б . தரை யோடுதாக்குமாயின் அப்படகு