பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 38 திருக்குறள்

  • ஐசுவரிய வான்கள் முன்னே தரித்திரர்கள் போய் நின்று இரந்து நிற்கிற கொடுமையை நினைந்தால் என் ப) இது சின் உருகும்:

அயிசு வரிய வான்கள் பொருள் இருக்கச்சிலே இல்லை பென்கிற கொடுமையைt நினைத்தால் அவ்வுருகுமளவு தானுமின்றிபர் பிரானன போமென்றவாறு, இரப்பை நினைத்தால் உருகுமென்றும் ஒளிக்கிறவ ர் க ைள நினைத்தால் கெடுவரென்றும் சொன்னார் பிறரும்”, சிரு 1070. கரப்பவர்க்கு யாங் கொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒ முயிர் என்பது ஒளிக்கிறவர்கள் இல்லை யென்று சொன்னவுடனே இரக்கிற வன் பிராணன் போம்; இரக்கிறவன் தாவென்று கேட்ட பொழுது ஒளிக்கிறவன் பிராணனும் போகா நிற்கும். பிராணன் போனாற் பின்னை இல்லை யென்று எப்படிச் சொல்லுவா னென்றால் ஏழு புரையிலே ஒரு புரைக்குள்ளே ஒளித்திருக்கு மென்றவாறு. ஒளித்திருக்கிறதாவது, இரக்கிறவன் கேட்டத்துக்கு’ என்ன சொல்லு வோமென்று ஏங்கியிருத்தலாம். இரக்கிறவனுக்குப் பிராணன் போற* தாவது: "இவனில்லை யென்றானே. இனி நாமென்ன செய்வோம்' என்று ஏங்கி யிருத்தலா மாதலால் இரப்பினும் இல்லை யென்கிறது பொல்லாதா மென்பது ல் ஆக அதிகாரம் ளன. க்குக் குறள் சதஎல் இப்பால் 108. கயமை என்பது, நற்குணங்கள் ஒன்றுமில்லாத துர்ச்சனர் குணங்களைச்'

  • முதல் * வரை: tமுதல் tவரை - அச்சுநூல் 1. இருக்குங்கால் 2. பிறர் என்றது நாலடியாரை (கறிப்புரைகாண்க.) 3. கேட்டதற்கு 4. போகிற

5. தன்மைகளைச் - அச்சு நால்