பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 4.2 திருக் குறள் செனன் கண்டால், அதற்குப் பொறாமல், அவர்கள் பேரிலே குற்றமொன்று மில்லாவிட்டாலும் குற்றமுண்டாக்க வல்லவர் களா மென்றவாறு. துற்செனன் பிறர் செல்வங்களைக் கண்டால் பொறுப்பற்று அவர்களுக்குக் கேடு தேடுவ னென்பதாம். -F 1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து என்பது துற்செனர்களுக்கு ஏதாகிலுமொரு துக்கம் வந்தால், அதுவே மனதிலே யெண்ணிக் கொண்டு தங்களைப் பிறருக்கு விற்றுக் கொள்ளுகிறத்துக்கு உரியவர்; அது வல்லாமற் பின்னையொன் றுக்கும் உரிய ரல்ல ரென்றவாறு. ஒரு குற்றமாவது' 'உண்கிறது மிகவுமில்லாவிட்டால் வித்துக்" கொண்டானாலும் மெற்ற"வுண்ணவேணுமென்று நினைப்பர் பின்னையும் எந்த இழிதொழில் ஆனாலுஞ் செய் வர்கள் துர்க்குணமறிந்து யாவரும் கொள்ளார்கள்; கொள்ளா விட்டாலும் வலியக்கொண்டு, கொள்ளுங் கோள் என்று சொல்லு வர்களென்பது. υ) கயவர் ஒருதொழிலுக்கு முதவார் என்பது கருத்து ஆக அதிகாரம் ள அக்குக்குறள் சதஅம் பொருட்பால் முற்றும் 1. அவற்றைப் 2. பொறுப்பத்து என்பது காகிதச் சுவடி. பெருமை, யுற்ாவு J. கொள்ளுகிறதற்கு 4. துக்கமாவது *முதல் *வரை: உணவில்லாமை போல்வது; கயவர்-அச்சுநூல் க. விற்றுக் 6. மெத்த, நிறைய 7. பழி தொழில்-காகிதச்சுவடி .ே வலியச்சென்று என்றிருக்கலாம் இது அச்சுதால்