பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48

திருக்குறள்

நூலோதி: 1. அநந்த நாதநயினார் தி. அ. 2. ஆசார்யகுந்தகுந்தர் கல்வி நிறுவனம் 3. இளங்கோவடிகள் 4. ஏகாம்பரநாதன் 5. காமாட்சிஶ்ரீநிவாசன் 6. சக்கரவர்த்தி பேரரசு 7. சீத்தலைச்சாத்தனார் 8. சங்கப்புலவர். 10. தண்டபாணிதேசிகர், ச. மகாவித்துவான்

Bibliography திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்தமும் (முதற் பாகம்) ஶ்ரீ ஆதிமூலம் அச்சியந் திரசாலை சென்னை (1932) 1-5 ஆகம ஞானமலர், குந்த குந்த நகர், 6045 02 சிலப்பதிகாரம் மூலமும் உரையும் உ. வே. சாமிநாதய்யர் பதிப்பு (1950) கல்வெட்டில் சமணம், ஜைந இளைஞர் மன்றம், 3. போக் சாலை, சென்னை 17 (1979) குறள் கூறும் சமயம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, (1979) தேவர்திருக்குறள் — கவிராஜ பண்டிதர் உரை. சாது அச்சகம், ராயப்பேட்டை சென்னை (1949) மணிமேகலை, உ. வே. சாமிநாதய்யர் பதிப்பு, சென்னை திருவள்ளுவமாலை (திருக்குறள்) உரைக்கொத்து காமத்துப்பால், ஶ்ரீகாசிமடம் திருப்பனந்தாள் புறநானூறு. உ. வே. சாமிநாதையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம் (1985) திருக்குறள் உரைக் களஞ்சியம் அறத்துப்பால் பாயிரவியல் 1981