பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

திருக்குறள்

வாய்மை 30 வாழ்க்கைத் துணைநலம் 5 வான்சிறப்பு 2 விருந்தோம்பல் 9 வினைசெயல்வகை 68

வினைத்திட்பம் 67 வினைத் துய்மை 66 வெகுளாமை 31 வெஃகாமை 18 வெருவந்த செய்யாமை 57

சுருக்கமும் 1. அச்சுநூல் 2. காகிதக் கையெழுத்துச் சுவடி 3. தி.ஆ. 4. சிலப்

விளக்கமும் பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் 1949 இல் அச்சிட்ட குறள்- கவிராஜபண்டிதருரை.

இப்பொழுது அச்சிட்டுவெளியிடப் பெற்ற திருக்குறள் ஜைனருரைக்கு மூலச்சுவடியாக விளங்கும் சரசுவதிமகால்சுவடி எண் 1940

திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சமய சித்தாந்த விளக்கமும் - முதற்பாகம் - தி. அ. நந்தநாத நயினார் (1949)

சிலப்பதிகாரம்

வந்தவாசிக்கு அருகிலுள்ள பொன்னுர் மப என்ற ஊரில் உள்ள ஆசாவியயரூ குந்தகுந்தரின் திருவடிகள் வைத்துவணங்கும் மலை