பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



56

திருக்குறள்

என்பது

ஒரு பொருளை வேண்டுகிறதும் வேண்டாதது மில்லாத சுவாமி பாதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் காலத்திலேயும் பிறவியாகிற துக்கங்களில்லை என்றவாறு

5. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்பது

நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினை யுஞ் சேராது." மெய்யா யிருக்கிற சுவாமியுடைய கீர்த்தியை விரும்பித் தோத் திரம் பண்ணுகிறவர்களுக் கென்றவாறு. اليا 6. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தி ரொழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார் என்பது உடம்பு வாய் கண் காது மூக்கு என்று சொல்லப்பட்ட ஐந்து இந்திரியங்களின் வழியாக உடைய ஆசையை" அறுத்தவன் சொன்ன குற்றமில்லாத நெறியிலே வழுவாமல் நடந்தவர்கள் ஒரு காலமும் அழிவில்லா மலிருக்கிற மோட்சத்திலே எந்தக் காலமு மழிவில்லாமல் வாழ்வார்க ளென்றவாறு. HFF 7. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது என்பது ஒரு வஸ்துவுந் தனக்குச் சரியல்லாமலிருக்கிற சருவேசுவர னுடைய பாதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மனசு துக்கங்களைப் போக்கடிக்கலாம்; சேராதவர்களுக்கு மனத்துக்கங்களைப் போக் கடிக்கப் போகாதென்றவாறு J/ 1. பொறிகளை 2. மித்யை என்பன (அச்சுநூல் மித்யை-அஞ்ஞானம்) அ. ஜினேசுவரனுடைய என்பது அச்சுநூல் 3. கேரா என்க. உ. காதிவினை அகாதிவினை என்பது அச்சு நூல் குறிப்புரை