பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜை உரை 6. I ஆசையை விட்டுத் துறந்தவர்கள் பெருமைக்கு உவமை சொல்லப்போனால் வேத சாத்திரத்திலே சொல்லி முடியாது: பின்னை எப்படி யென்றால் ஆசையை விடாமல் சங்காரத்திலே! யிருந்திறந்து கெட்டுப்போன பேரை நினைச்சுக்கொள்ள வென்பதாம். -- 23. இருமை வகைதெளிந் திண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் று லகு என்பது சங்கார மோட்ச மென்கிற இரண்டினுடைய வகையையுந் தெரிந்து ஆராய்ந்து குற்றமுள்ள சங்காரத்தைக் கெடுக் கிறதுக்காகத் தவசைப் பண்ணப்பட்டவர்கள் பெருமையே யிந்த வுலகத்திலே அதிகமென்பதாம். ľH– 24. உரனென்னுந் தோட்டியா னோரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர்" வித்து என்பது மனசென் கிற பெலத்தினாலே ஐம்புலனாகிய மெய்வாய் கண் மூக்குச் செவி ஆசையின் வழியே போகவொட்டாம லடக்கிக் காக்கிறவன் எல்லா வுலகத்துக்கும் மேலா யிருக்கிற மோட்ச நிலத்துக்கு ஒரு விரை' யா மென்றவாறு அF - 25. ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி என்பது ஐம்புலன்களையும் ஆசையின் வழியே போகவொட்டாம லடக் கினவனுடைய வலுமைக்குத் தேவலோகத்திலே தேவர்களுக் 1. சம்சாரத்திலே - இல்வாழ்க்கையிலே 2. நினைத்து 3. சம்சாரம் - பிறப்பு என்று . கெடுக்கிறதற்காக 5. பண்ணியவர்கள் .ே வைப்பிற்கோர் என்பது பிறர் பாடம் 1. விரை-விதை-வித்து 2. அடக்கினஎஜநனுடைய ன்ைபது அச்சுநூல் அ. வலுமை-வலிமை பெருமை என்பது. அச்சு நூல்