பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 5.3 மான வார்த்தை கதை முதலானதுகளைக் கேளாமல் புண்ணி யத்துக்குக் காரணமான வார்த்தைகளையுந் தர்மகதை முத லானதுகளையுஞ் சுவாமி பேரில் தோத்திரங்களையுங் கேழ்க்க வேணும், மூக்கினாலே யோக்கியமா யிருக்கிற சுகந்தங்களை யறிய வேணும், துர்க்கந்தங்களை அறிய வொண்ணாது - இப் டி நடக்கிறவர்களுக்காக மழைபெய்து உலகம் நிலைபெறு மன்றவாறு. CT 28. நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும் என்பது மெய்யான வசனத்தை யுடைய முனியீசுவரர் பெருமை அவர்க ளாலே சொல்லப்பட்ட சாத்திரங்கள் காட்டும். அதெப்படி என் றாலவர்கள் சொன்ன சாத்திரம் பிரத்தியட்சமான" திஷ்ட்டாந் திரமாய்ப் பரிக்குமென்றவாறு 29. குெைமன்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது என்பது தபசு சத்தியம் ஆசையில்லாமை என்னப்பட்ட நல்ல குணமான மலையின் பேரிலே யேறிநின்ற முனிகளுக்குக் கோபம் வர நடந்தா லந்தக் கோபத்தை யொருவராலும் ஒரு கூடிண மாத்தி ரப் பொழுதும் பொறுத்திருக்க மாட்டார்கள், அப்படி நடந்தவன் நாசமாய்ப் போவானென்றவாறு ஆசின் 30. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் என்பது எல்லா சீவன்களிடத்திலே தயையுண்டாய்க் கொல்லாமை முதலாகிய தர்மங்களை யுடையவர்களா யிருக்கிறவர்களாய் விரதங்களை யுடையவர்களே அந்தணரென்றுஞ் சொல்லப் படுவா யெ ன்றவாறு. υ ஆகக் கவிமுப்பது. == 5. விகதை என்பது அச்சு நூல் விகதை-தீயகதை 1. முனிவர்கள் 2. பிரத்தியட்சம் - காணத்தக்கது 3. திஷ்ட்டாந்திரம்பிரமாணம் . அழிவான்