பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை B 5 ஒருவன் தன்னுடைய மனதிலே குற்ற மில்லாம லிருந்தானாகி லவனுக்கு அதுவே தர்மமாவது; மற்றதெல்லாம் வேஷமாத்திர qc மென்றவாறு. 35. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம் என்பது பிறருடைய செல்வத்தைப் பார்த்துப் பொறுப்பற்றுப்படுகிற அழுக்காறும், மனம், பொறிவழியாகப் போகிற ஆசையாகிற அவாவும், ஒரு பொருள் நிமித்தமாகக் கோபிச்சுக் கொண்டு கடின வசனத்தைப் பேசுகிற கோபமும், துர்வசனங்களைப் பேசு கிறதும் இந்த நாலு மில்லாமலிருக்கிறதே தர்ம மென்பதாம்: இதுகளுடனே யிருக்கிறவன் செய்யுரது தர்மமல்ல பென்ற டு வாறு . 36. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை என்பது நாமிப்போ' சிறியவ னினிமேல் அனித்திய காலங்களிலே தர்மத்தைப் பண்ணுகிறோமென்று எண்ண வேண் டாம்; அதே னென்றால் ஆயிசு நிர்ணயமில்லை; ஒட்டைப்பானையிலே வார்த்த தண்ணிரைப் போலே போய்விடு மானபடியினாலே நாள்தோறுந் தர்மத்தையும் விரதத்தையும் பண் ண வேணு ம் தர்மத்தைப் பண்ணினால் சாகிற காலத்துக்குக் கெடையாத" துணையா மென்றவாறு. ifT 37. அறத்தா றிதுவென வேண்டாஞ் சிவிகை பொறுத்தானோ டுர்ந்தா னிடை என்பது தர்மத்தின் பலனெப்படி .ெ ன்று சாத்திரத்தினாலே சொல்ல வேண்டாம்; தண்டிகையைச் சுமக்கிறவன் தர்மத்தைப் பண்ணாதவன்: தண்டிகையிலேயேறிக் கொண்டு போகிறவன் தர்மத்தைப் பண்ணினவனென்றவாறு öᎢ 1. கோபித்து 2. இவற்றுடன் 3. செய்கிறது’ 1. நாமிப்பொழுது 2. அந்திய என்பது அச்சுநூல் 3. கெடாத, 4. வேண்டா என்பதே பிறர் பாடம்.