பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 8 திருக்குறள் தர்மங்களைப் பண்ணுகிறத்துக்காகத் தன்னைப் போஷித்துக் கொள்ளுகிறது: இந்த அஞ்சு வகைகளையும் செய்கிறவன் உத்தமான சமுசாரியா மென்றவாறு. 44. பழியஞ்சிப் பாத்து னுடைத்தாயி னில்வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் என்பது திரவியம் தேடுகிற காலத்திலே பாபத்துக்குப் பயப்பட்டு நல்ல வழியே தேடின. பொருளை முன்சொன்ன அஞ்சு பேருக்குங் கொடுத்தானாகிலவன் வங்கிஷம்" பூமியிலே எந்நாளும் நிலை பெற்று நிற்கும்; பாவத்தினாலே வந்த பிறன் பொருளைத் தான தர்மம் பண்ணித் தானுமுண்டானாகி லந்தத் தர்மம் திரவிய முடையவனுக்கும் பாபமவனுக்குமா மென்றவாறு త్రొకా 45. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது என்பது சமுசாரம் பண்ணுகிறவன் தன் பெண் சாதி பேரிலே தயை யும் பிறர்க்குக் கொடுத்த லாகிய தர்மமு முண்டா யிருந்தால் அந்த சமுசாரத்துக்கு அதுவே பலனா மென்பதாம். பெண் சாதி பேரிலே பரி பூரணமான பட்ச "மில்லா விட்டால் தர்மம் நட வாது ஆன படியினலே மனையாளும் கணவனு மொத்திருந்தால் சகல தர்மமும் நடக்கு மென்றவாறு. டு 46. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத் தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் என்பது சமுசாரியா யிருக்கிறவன் இல்லறத்தின் வழியே சொன்ன தர்மத்தைப் பண்ணாமல் விட்டு மற்ற அதர்மமான வழியே நடந்து என்ன பலனைப் பெறுவா னென்றவாறு ਾ _ 7. பண்ணுகிறதற்காக 8. சிறந்த என்பது 1. ஜந்து 2. வமிசம் 3. யதிகள் என்பது அச்சுநூல் 4 அன்புடைமை பண்பு அறனுடைமை பயன் என்க. 5 முழுமையான அன்பு