பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஜன உரை 7 I ዋp(ሀ) பெண் சாதி யிடத்திலே யில்லாவிட்டா லந்த வீட்டிலே . இதனை அபிசுவரியங்களுண்டா யிருந்தாலும் ஒருவருக்குப் 1 யோசன மாகாத படியினாலே ஒன்றுமில்லாத வீட்டுடனே சரியா மென்றவாறு. e 53. இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ னில்லவள் மாணாக் கடை - ன்பது , ருவனுடைய இல்லாள் நற்குண நற்செய்கைகளை யுடையவ வானா லந்த மனையிலே யில்லாதது ஒன்று மில்லை; சகல வஸ்துக்களு முண்டாயிருக்கிறாப் போலேயாம். அந்த இல்லா .lடத்திலே நற்குணம் நற்செய்கைகளில்லாவிட்டால் லந்த பனையிலே சகல பாக்கியமும் மிருந்தாலும் ஒன்று மில்லை யென்பதாம்; ஆகையினாலே சமு.சாரத்துக்குத் துணையாகிறது இல்லாளுடைய குணமே வேணுமென்றவாறு. WR 54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின் ன்பது ஒருவன் தேட வேண்டின பொருள்களிலே பெண் சாதியைத் 1 கடிக் கொள்ளவேணும். அதிலும் பெரிய பொருளொன்று /)..லை. அந்தப் பெண் சாதியும் நற்குண நற்செய்கைகளுடனே ப் பதிவிருதை யென்னப்பட்ட விருத முள்ளவளானா வ ளே பெரிய திரவிய மென்றவாறு ஆா 55. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை து பிறிதொரு தெய்வத்தைத் தொழாள், தன் தெய்வமாகிய 1. | ருஷனையே தோத்திரம் பண்ணிக் கொண்டு நித்திரை 1 . .ால்லாப் பொருள்களும் ' தொழாள்' என்பது காகிதச் சுவடி. 'அவளைவிட' என்பது அச்சுநூல் 2. திடவிரத என்பது அச்சு நூல் 3. தொழுகிறதற்கு