பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 7 7 பிள்ளையைக் கல்வியுடையவனாகச் செய்த தகப்பனுக்குப் பிள்ளை செய்யுற' நன்றியாவது, தான் நல்ல ஆசாரத்துடனே யும் நல்ல வணக்கத்துடனேயும் நல்ல விரதத்துடனேயும் நடந்தா லதைக்கண்ட பேர் இப்படிப்பட்ட பிள்ளையைப்பெற்ற தகப்ப னென்ன தபசு பண்ணினானோ வென்று சொல்லிக் கொள்ளுவார்க ளென்ற வாறு. ά) ஆக அதிகாரம் எ கவி எய புதல்வரைப் பெறுதல் முற்றும் இப்பால் 8. அன்புடைமை என்பது வாழ்க கைத் துணையாகிய பெண் சாதி பேரிலே தன்மை இல்லாவிட்டால் இல்லற தர்மம் நன்றாய் நடவாது 71. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன்கணிர் பூச றரும் என்பது ஒருவர் மேல் ஒருவர் தயையாயிருக்குறத்தைப் பிற ரறியாமல் மூடிவைக்கிறத்துக்கு ஒரு கதவுமில்லை; அந்த அன்பை மறைத்துக் கொண்டிருக்கிறோம். என்றாலுமிராது: அதெப்படி பயிரா தென்றால் தான் தயை பண்ணப்பட்ட பேர் துக்கப் படுகிறத்தைக்' சண் ட வுடனே தன் கண்ணிலே கண்ணிர் பெருகும்; அந்தக் கண்ணிரே யறியப் பண்ணுவிக்கு மென்றவாறு. ஆதி 72. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு என்பது 1. இருக்கும் 1. செய்கிற 2. பிற்சேர்க்கையி குறிப்புரை காண்க : இருக்கிறதை 4. வைக்கிறதற்கு