பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.2 ஜைன உை நடுவுநிலைமை என்று சொல்லப்பட்ட தருமத்தின் கண்ணே நின்று தரித்திரப்பட்டவனைப் பெரியோர்கள் தரித்திரவா னென்று சொல்லார்களென்றவாறு. GT 118. சமன் செய்து சீர்துக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்பது முன்னேதான் சரியாக நின்று பின்தன்னிலே வைத்த பாரத்தை நிறுக்கிற தராசுக் கோல்போலத் தான் இலக்கணமாயிருந்து ஒரு சேட்டையும் நினையாம லிருக்கிறது சான்றோர்களுக்கு அழகான ஆபரணமாம் என்றவாறு. انٹے۔| 11". சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் என்பது நடுவு நிலைமையாவது கொடுமையான வசனங்களைச் சொல் லாதது; அந்தக் கொடுமையான நினைவை மனத்திலே நினை யாம லிருக்கப்பெற்றால் அதுவே பெரிய தருமம் என்றவாறு கூ 120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்பது பிறர்பொருள்களையும் தன்னிட பொருள் போலப் பார்த்து வாணிகஞ் செய்கிறவர்களுக்கு நன்றாய் வியாபாரம் பலிக்கு மென்றவாறு. பிறவுந்தம போற் செய்தலாவது கொள்ளுகிறது அதிகமும் விக்கிறது. குறையுமாகாமல் சரியாய் விடுகிறதாம்" μ) ஆக அதிகாரம் யஉக்குக் குறள் ள உய 1. சமன் என்பது பிறர் பாடம் 1. தம்முடைய 1. விற்கிறது. 2. சரியாய்க்கொள்ளுகிறதும் விற்கிறது.மாம் - என்பது