பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 9 7 தாலும் ஆசாரம் விரதம் உண்டாயிருந்தால் உயர்ந்த குலத்தவராவர். H__ 134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பது சான் கற்ற வேத சாஸ்திரங்களை மறந்தாலும், ஆசாரம் கெடாமலிருந்தால், திரும்ப சாஸ்திரம் படித்துக் கொள்ளலாம்: பிராமணன் ஜாதி ஆசாரம் தப்பி நடந்தால் கெட்டுப் போவான் என்றவாறு. பெரிய ஜாதியான பிராமணனைச் சொன்ன படியினாலே எல்லா சாதிக்கும் ஒக்கும் என்பதாம். ÆT 135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு என்பது பிறர் ஐஸ்வரியத்தைப் பார்த்துப் பொறுப்பற்றுப்படுகிற' வனுக்கு ஐஸ்வரிய மில்லாதது போல ஆசாரமில்லா தவனுக்குப் பெருமையில்லை, கீர்த்தியு மில்லை என்பதாம். டு 136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து என்பது பெரியோர்கள் தாங்கள் கொண்ட விரதம் ஆசாரம் இவை களை நடக்கிற தற்கு அருமை என்று விட்டு விடார்கள் விட்டால் குற்றமும் இழிகுலமும் வருமென்று அறிந்து ஒழுக்: கத்தை விடார்கள் என்றவாறு. „AHr 137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இமுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி என்பது சகலமான பேரும் ஆசார வொழுக்கத்திலே பெருமையும் 1. பொறாமைப்படுகிற 35 ஆம்குறள் காண்க. 161 ஆம்குறட் குரிய அடிக் குறிப்பைக் காண்க.