பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 108.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்,

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையர் அல்லா தவர்க்கு.

Gytf f Gð) í D

1071

1072

1073

1074

1075

1076

1077

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்

கொல்லப் பயன்படும் கீழ்,

1078

உடுப்பது உம் உண்பது உம் கானின் பிறர்மேல்

வடுக்கான வற்றாகும் கீழ்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.

1079

1080