பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி நூறிய நீர்,

1721

உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1722

கருமனியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். #123

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள். நீங்கும் இடத்து. 1124

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 71.25

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எங் காத லவர். 丽26

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து. 1127

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. 双28

இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர். 1129

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் ஆர். 1130