பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாடர்

ஒன்றே பொருளெனின் வேறென்பர்;

- வேறெனின் அன்றென்பர் ஆறு சமயத்தார் -

- நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி