பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 காப்பாற்றும் கடமை கொண்டவன் என்பதைக் கருதியே. காகும். வான்சிறப்பு, உழிவு, பொருள் செயல்வகை சான்றாண்மை, பொறையுடை மை, பகைபற்றியவை, உட் பகை, இறைமாட்சி, முதலிய அதிகாரங்களின் கருத்துரைகள் சிந்திக்கத்தக்கனவாகக் குறிப்புகள் காட்டப்பட்டன. வேந்தனும் மக்களும் ஒன்றோடொன்று இணைந்தவர்களாக மனம் ஒன்றுபட்டவர்களாக இருத்தல் வேண்டும். தலைவனும் மக்களும் ஒன்றுபட்டிருத்தல் வேண்டும் என்பது குறிப்பு-வேந்தனும் மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கூறியதால் அமைவு" என்று பத்தாம் பாடல் குறித்தது. வேந்தன் இல்லாத நாடு என்று கூறாமல் மக்களுடன் இணைந்து வாழாதவன் மன்னன் நிலையில் வைத்துக் கருதப்படமாட்டான் என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. 75. அரண் நாட்டிற்குச் சிறந்த உறுப்பாக அமைந்திருப்பது அரணாகும். பகைவரால் தாக்குதல் வந்த போது தனக்கும் அரசனுக்கும் பாதுகாப்பாக இருத்தற் பொருட்டு நாடு என்ற அதிகாரம் போலத் தனி அதிகாரமாகக் கூறப்பட்டது. அரணின் சிறப்பினை முதல் குறட்பா கூறுகின்றது, இரண்டு முதல் எட்டாம் பாடல் வரை அரணின் இலக்கணத்தினைச் சிறப்பாகக் கூறும் குறட்பாக்கள் குறிக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு பாடல்களும், அரனினைக் காப்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாக இருக்கவேண்டுமென்று கூறு: கின்றன. - மூன்றாம் குறட்பாவில் காணப்படும் அருமை” என்பதும், ஆறாம் குறட்பாவில் கூறப்படும் எல்லாப் அ. வி. . 8 + -