பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அள்ளிக் கொள்வற்றே பசப்பு" என்று கூறி முன்பு ஒரு நான் நடந்ததை நினைவுபடுத்திக் கூறுகின்றாள். பசப்பு திறம் அடைந்துவிட்டாள் என்று நாயகியை குறை சொல் கிறார்களேயல்லாமல், நாயகர் பிரிந்து போய்விட்டாரே என்று அவரைக் குறைகூறுபவர்கள் இல்லையென்று எட்டாம் பாடல் எடுத்துக்காட்டுகிறது. நாயகியின் அன்பு உள்ளத்தினை ஒன்பதாம் பாடல் குறிக்கின்றது. பிரிந்து சென்ற நாயகர் நல்லபடியாக இருந்தால், பசப்பு வந்தது என்பதும் நல்லதுதான் என்று ஒன்பதாம் பாடல் கூறுகிறது. பிரிந்த நாயகரை ஊரார் துற்றாமல் இருப்பாராக, அப்படியாயின் பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே" என்று பத்தாம் பாடல் விளக்கம் செய்கிறது. கணவரால் விரும்பப்படாத மகளிர் தீவினையுடை யாராகும் என்பதாகும். அப்போதுதான் கற்புடைய மகளிரும் நன்கு மதிப்பார்கள். நமக்கு எவன் செய்யவோ என்று ஐந்தாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. தான் மாத்திரம் அவர்பால் காதல் கொண்டு பயனடைய முடியாதே என்பாள். அவரும் காதல் கொள்ள வேண்டும் என்பதேயாகும். காவடித்தண்டினை உவமையாகக் காட்டித் தனது துன்பத்தினை வெளிப்படுத்துகிறாள். இக்குறட்பாவில், "ஒரு தலையான்" என்பதும், காப் போல’ என்பதும் 'சிந்தனைக்குரியவைகளாகும். 'இருதலையானும் இனிது" என்று தெளிவாகக் காட்டுகிறது. ஏழாம் பாடல் காமன் என்று கூறுகின்றது. அவன் ஒரு ப்பக்கமாக மாத்திரம் 'இருந்து துன்புறுத்துகிறான் என்று குறிக்கின்றாள். எட்டாம் "பாடல், வாழ்வாரின் வன்கனார் இல்' என்று கூறுகிறது. நாயகனின் இனிய வார்த்தைகளைப் பெறாமல் வாழும் அவள் வன்கண்மையுடையவளாகி விட்டாள் என்பதாகும்.