பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 நல்கார் எனினும்" என்று ஒன்பதாம் பாடல் உணர்த்து கிறது. நாயகர் அன்பில்லாதவரேயானாலும், அவர் சொல் லும் ஓர் சொல் தன் செவிக்கு இனிமையாகவே இருக்கும் என்று கூறுகின்றாள். நெஞ்சத்தினைப் பார்த்து அவள் நொந்து கொள்ளுகின்றாள் என்று பத்தாம் பாடல் உணர்த்துகிறது. பெரிய கடலைக் கடக்க முயற்சிப்பாயாக" என்று கூறுகின்ற தன்மை ஆழ்ந்த பொருளினைக் கொண்டுள்ளதாகும். 121. கினைந்தவர் புலம்பல் முன்பு நுகர்ந்த இன்பத்தினை நினைத்து தலைமகள் தனிமையாக இருந்து பேசுதலும், தலைமகன் தனியாக இருந்து சிந்தித்தலுமாகும். இருவருடைய மனோவருத்தமும் கறப்படுகின்றது. கள்ளினும் காமம் இனிது என்று அவன் கூறுகின்றான். ஏனெனில் நினைத்தபோதே காமம் அவனுக்கு இன்பத்தினைக் கொடுக்கின்றதாம். இதனை முதற் குறட்பா நன்கு தெளிவுபடுத்துகிறது. 'தீராப் பெருமகிழ்" என்று குறித்துக் காட்டுகிறது. இரண்டாம் பாடல் அக்கருத்தினையே, 'நினைப்ப வருவது ஒன்று இல் நாயகன் அவளைத் தன்நெஞ்சிற்கு வராமல் தடுத்து விட்டானாம். தன்னுடைய நெஞ்சுக்கு அடிக்கடி நாணம் இல்லாமல் வருவதேனோ என்கிறாள். ஆறாம் பாடல் அவள் உயிருடன் இருப்பதற்குக் காரணத்தினைக் கூறுகின்றது. - உற்றநாள் உள்ளேன் என்று குறட்பா முடிகின்றது. அவரோடுயான் என்பது அவளுடைய இனிய உள்ளத் தினைப் புலப்படுத்துகிறது. அவளால் மறந்திருக்கவே முடியாது என்பது ஏழாம் பாடலின் கருத்தாகும். மறந்தால் டியிரே போய்விடும் என்கிறாள். -