பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203. மேணந்தார்’ என்று மணங்கொண்ட மகளிரை அழகுற, குறித்தது. புன்கண்ணை’-மருள்மாலை" என்று இரண்டாம். பாடல் குறிக்கின்றது. மாலைப் பொழுது மயங்கியதாகக் காணப்படுகிறதாம். ஆதலால் அதனுடைய துணைவரும், வன்கண்மையுடையவரோ என்று கூறுகின்றாள். எம். கேள் போல்; வன்கண்ணதோ, நின்துணை' என்பது அவள் உள்ளத்தின் கருத்தாகும். "துன்பம் வளர் வரும் என்று மாலைப் பொழுது வருகின்ற தன்மையினை மூன்றாம் பாடல் குறிக்கின்றது. மாலைப் பொழுதினை 'பைதல் கொள் மாலை". என்றும் குறிப்பிட்டார். நான்காம் பாடல், மாலைப், பொழுதின் வருகையினை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்" என்று குறித்துக் காட்டுகிறது. அவ்வாறு எப்போது வருகின்றதென்றால், காதலர் இல்வழி' என்றும் சொல்லு. கின்றாள். காதலர் இல்லாத காலத்தில்தான் அவ்வாறு வருகின்றதாம். காலை நேரம் அவளுக்குத் துன்பத்தினை தருவதில்லை. என்பதனை ஐந்தாம் பாடல் கூறுகிறது. கானைக்குச் செய்த. நன்று-"மாலைக்கு செய்த பகை'-என்பன கிந்தனைக் குரியவைகளாகும். மாலைப்பொழுது இவ்வாறு துன்புறுத் தும் என்பதை அவள் முன்பு அறிந்ததில்லையாம். 'மணந்தார் ஆகலாத காலை அறிந்தது இலேன்' என்று. ஆறாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. * - ஏழாம் பாடல், காலை, பகல், மாலை ஆகிய மூன்று: தேரங்களையும் காட்டி, காம நோயின் தன்மையினை ஏழாம் பாடல் விளக்கம் செய்கிறது. அழல், ஆயன் குழல், கொல்லும் படை-என்பதாகக் குறித்து, எட்டாம் பாடல்: தெளிவுப்படுத்துகிறது. - . . . . அவளுடைய வேதனை அளவுகடந்ததாகிவிட்டது என்று குறிக்கின்றாள். மாலையின் கொடுமையினை.