பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 வில்லை என்று ஏழாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. புலவியினை பொய்த்தல்’ என்று குறட்பா கூறுகின்றது, எட்டாம் பாடல் நாயகியின் இன்ப உள்ளத்தினை நுணுக்கமாக எடுத்துக்காட்டுகிறது. நாயகன் துன்பம் தருவனவற்றைச் செய்தாலும் நாயகிக்கு அவன்மீது இன்ப எழுச்சி இருந்துகொண்டே இருக்கின்றதாகும். ஒன்பதாம் பாடல், காமத்தின் மென்மைத் தன்மை யினை எடுத்துக் கூறுகிறது. இக் குறட்பாவில், மலர் . கிலர் . காமம் செவ்வி முதலியன கருத்தினை நயம்பட எடுத்து விளக்குகின்றன. - . பத்தாம் பாடல், அப்பெண் முன்பு ஒருமுறை கண்ணி னால் ஊடல் செய்து, புல்லுதலில் முந்தினாள் என்ற உண்மையினை விளக்கம் செய்கிறது. கலங்கினாள்" :புல்லுதல் விதுப்பு உற்று-என்பன ஆழ்ந்த பொருட் செறிவினைக் கொண்டவைகளாகும். . . . . . . 130. நெஞ்சொடு புலத்தல் காரணம் இருந்தபோதும் புலக்கக் கருதாமல் புணர்ச்சி விரும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலந்து கொள்ளுத லாகும். புலத்தல் என்பது சிறுபிணக்காகும். அவருடைய நெஞ்சு அவருக்காக இருப்பதைக் கண்டும், தன்னுடைய நெஞ்சு தனக்கு ஆகாதிருக்கின்றதென்பதை நீ எமக்கு ஆகாதது" என்று முதற்குறட்பா கூறுகின்றது. - இரண்டாம் குறட்பாவும் அவள் நெஞ்சுடனே புலத் திற்குக் காரணத்தைக் கூறுகின்றது. அவரிடம் சென்றால் அவர் கோபிக்க மாட்டார் என்று செல்லுகிறாயோ என்று கேட்கின்றாள். "செறார் எனச் சேறி என் நெஞ்சு' என்று குறட்பா முடிகிறது. ४ ॐ மூன்றாம் குறட்பா, கெட்டவர்க்கு நண்பர்கள் இல்லை கொன்று சொல்லுவார்களே, அதனால் என்னைவிட்டு ਬੋ: வி.-14 -