பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 என்பதனை வற்புறுத்தி நான்காம் குறட்பா தெளிவுபடுத்து கிறது. - உயிரினும் ஒம்பப்படும் - அஃதே துணை - உடைமை குடிமை - ஒழுக்கத்தின் ஒல்கார் - எய்துவர் மேன்மை . நன்றிக்கு வித்தாகும் - என்று குறிப்பிட்டு ஒழுக்கத்தினால் அடையும் சிறப்பினையும் அதன் உயர்ச்சியினையும் கூறினர். * இழிந்த பிறப்பாய் விடும் . குன்றக் கெடும் - இல்லை . இழுக்கத்தின் ஏதம் - எய்தாப் பழி . இடும்பை தரும் . அறிவிலாதார் - என்பனவற்றால் ஒழுக்கம் இழந்தவர்களின் தாழ்வும் அதனால் அடையும் கேடும் கூறப்பட்டன. ஐந்தாவது குறட்பாவில் அழுக்காறு' என்ற தீய குணம் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. அழுக்காறாமை" என்றொரு அதிகாரம் உள்ளது. இறைவனைப்பற்றிக் கூறுகின்ற முதல் அதிகாரத்தில் பொய்தீர் ஒழுக்கம்' என்று காணப்படுவது சிந்திக்கத்தக்கதாகும். பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகத்தோடு ஒட்டிப் பழகத் தெரியாதவர்களும் உண்டு என்று காட்டி அவர்களை அறிவில்லாதார் என்று பத்தாம் குறட்பா கூறும். 15. பிறன்இல் விழையாமை காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை யாகும். தலைசிறந்த அறம் எனப்படுவதாகும். அறத்தில் நீங்கிப் பிறன் மனையாளை விரும்புபவர்களைப் பேதையாரி .கள் என்று முதலிரண்டு பாடல்கள் கூறுகின்றன. இல்லத் திற்கு உரியவள் அவளே ஆனபடியால், இல்லாளை "இல்" என்று கூறினார். - - . . . . ." . இல்ல்ாளைக் குறிப்பிடும்போது, பிறன் பொருளாள் : பிறன் கடை. தெளிந்தார் இல்- பிறன் இல். இல் இறப்பான். பிறன் இயலாள் - பிறன் மனை - பிறர்க்கு உரியாள் - பிறன்