பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சினத்தில் மிக்கவர்களைப் பற்றியும், சினத்தை விட்டவர் களைப் பற்றியும் ஒன்றுசேர பத்தாம் பாடல் சுட்டிக்காட்டு: கிறது. முகத்தில் தோன்றும் நகையினையும், அகத்தில் தோன்றும் உவகையினையும் கொல்லுவது கோபமேயாகும். என்று நான்காம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. ஆறாம் பாடல், சினத்திற்கு, சேர்ந்தாரைக் கொல்லி" என்று பெயரிட்டுக் காட்டுகிறது. "நிலத்தறைந்தான் கை. பிழையாதற்று” என்று ஏழாம் பாடல் கூறி, கோபம் கொண்டவன் கெடுவது உறுதி என்று தெளிவு படுத்துகிறது. சீனம் தீது . இல் அதனின் தீய பிற - தீய பிறத்தல் அதனால் வரும் - பகையும் உளவோ பிற - தன்னையே கொல்லும் - சேர்ந்தாரைக் கொல்லி - கொண்டவன் கேடு. இறந்தார் இறந்தார் அனையர், என்று காணப்படுபவை: கோபத்தின் கொடுமையினையும் அதனால் வரும் தீமை. யினையும் கூறுகின்றன. சினம் என்னும் நெருப்பு அதனைக் கொண்டவனை ம்ட்டும் அழித்து நின்றுவிடும் என்பதல்ல; அவனைச் சார்ந்து துணையாக இருப்பவரையும் கெடுக்கும் என்று ஆறாம். பாடல் குறிப்பிடுவது பெரிதும் சிந்திக்கத்தக்கதாகும். "செத்தவரோடு ஒப்பர்" என்று பத்தாம் பாடல் சினத்தைக் கொண்டவர்களுக்கு வரும் முடிவினைக் கு றி ப் பா ல் உணர்த்திற்று. 32. இன்னா செய்யாமை

ைதனக்கு ஏதேனும் ஒருபயன் கருதியோ, கோபத்தினாலோ அல்லது சோர்வினாலோ, ஒர் உயிர்க்கு துன்பமானவற்றைச் செய்யாதிருத்தலாகும். இல்லறத்தார்க்குத் தீவினை அச்சம்" என்று கூறப்பட்ட அ.தி கா ரம் சிந்திக்கத்தக்கதாகும். ளர்கள்:ஆதவத்தின் வலிமையால் நினைத்ததைச்