பக்கம்:திருக்குறள் உரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இண்பத்துப்பால் 11 91. 1192. 1193. 1194. 1195. 1196. 1197. 1198. 1199. 1200. 120. தனிப்படர் மிகுதி தாம்வீழ்வார் தம்விழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கணி. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. விழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு விழப் படுவார் கெழீஇயிலர் தாம்விழ்வார் வீழப் படாஅர் எனின். நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்யவோ தாம் காதல் கொள்ளக் கடை. ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நிண்றொழுகு வான். வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கனார் இல், நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு. உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅய் வாழிய நெஞ்சு. 319 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை