பக்கம்:திருக்குறள் உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் பிறர் பொருளைக் கவர்தலால் வரும் ஆக்கம் இன்பம் தாது துன்பம் தரும். களவு அகப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இன்பநுகர்ச்சி தடைப்படும். அகப்பட்டுழி துன்பம். 177. 178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். தண் செல்வம் குறையாமலிருக்க வழி யாதெனில், பிறர்க்குத் தேவையான கைப்பொருளைத் தாம் விரும்பாது ஒழுகுதலாகும். பிறன் 'பொருளை விரும்பிக் காத்துக் கிடப்பதால், தாம் ஈட்டுதல் இல்லாமல் போகும். அதனால் செல்வம் குன்றும். 179. அறண்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. பிறர் பொருளை விரும்பாதிருத்தல் அறம் என்ற தெளிந்து விரும்பாதொழுகும் அறிஞரிடத்தில், அவர் தம் திறமைகளின் துறைதோறும் திருமகள் சென்றடைவாள். உழைப்பு, தவறாது செல்வத்தைத் தரும். 179. 180, இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. - % பிறர் பொருளை விரும்பிக் கவர எண்ணுதலின்எதிர்விளைவுசாவாக ஆமையும, பிறர் பொருளை வேண்டாம் என்று பெருமிதத்தோடு வாழ்தல் வெற்றிகளைத் தரும். 180. 19.புறங்கூறாமை

  • er புறங்கூறாமையாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவர்மீது குறறங்குறைகளைப் பிறரிடம் கூறாமை,

- ஒருவருடைய குற்றம் யாரிடம் சொல்லப்பெறுகிறதோ, அவர் தறறமுடையாரைத்திருத்தும் தகுதியும் உறவுமுடையோராயிருந்தால் சொல்லுதலில் தவறில்லை என்பதும் அறிக. 博3廿 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 54 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை