பக்கம்:திருக்குறள் உரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் ஒருவன் பயனற்ற சொற்களை ೨ಥಿ|60|ುಕ್ಲ பல முன் சொல்லுதல், தன் நண்பனிடத்து விரும்பப்படாத செயல்களைச் செய்தலினும் தீயதாம். நண்பர் அறிவுடையோராகவும், உயர்வுடையோராகவும் இருப்பின் தமக்கு வரும் தீங்கு கருதி மட்டுமே வெறுப்பர். ஆனால, அறிவுடையோர் பயனிலாமை கருதியே வெறுப்பர் என்று கூறுவது சிறப்பு. மேலும், பயணிலாமை செய்தலே காலப்போக்கில் வளர்ந்து தீநெறியில் ஆற்றுப்படுத்தும் என்ற உண்மையையும் உணர்த்தியவாறு பயனிலாமை தீயதிலும் வெறுக்கத்தக்கது. செயல்கள், பயன் என்ற சுழல்வட்டத்தில்தான் வாழ்க்கை அமைவுற அமைகிறது. பயனற்ற செயல்கள் தொடரும்பொழுது வாழ்க்கையின் அமைவு கெடும். அவ்வழி தீயது தோன்றுதல் தவிர்க்க இயலாதது. அதனால் பயனற்ற சொற்களைத் தவிர்ப்பதன் மூலமே தீமை தோன்றாமலும் தவிர்க்க இயலும் என்பதறிக. 192. 193. நயன்இலண் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. பயனில்லாத பொருளை ஒருவன் விரித்துரைக்கும் உரையே அவன் நீதியில்லாதவன் என்பதனை வெளிப்படுத்தும். நீதி என்பது எந்த ஒரு செயலுக்கும் உரிய பயனை அடைவது அல்லது மற்றவர்க்கு வழங்குவது என்பதாகும். 193. 194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. ஒருவன் பலரிடத்தும் பயனில்லாத - பண்பில்லாத சொற்களைச் ఘ్రాణాత அவனிடத்தில் நீதி சேராது. நன்மையிலிருந்து அவனை ககும. பயனில்லாத சொற்களைச் சொல்லுதல் பயனுடைமைக்கு எதிராக இருப்பதாலும் பயனின்மை நீதியாகாதென்பதாலும் நயன் சாராது என்றார். பயனிலாதன எதுவும் நன்மையாக இருத்தல் இயலாது. ஆதலின், ‘நன்மையின் நீக்கும் என்றார். 194. 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின். 58 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை