பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. திருக்குறள் கதைகள் 'துருவ நட்சத்திரம் 1’’

  • " துருவன்ன யாரு ?”

அவன் ஒரு சின்னப் பையன். தபஸ் இருந்து நட்சத்திர மாக மாறிவிட்ட ஒரு தெய்வக் குழந்தை !’’ 'அம்மா! நானும் ஏம்மா துருவளுட்டமா தபஸ் பண்ணி நட்சத்திரமாகி ஆகாசத்திலே போய் ஜம்'மென்று பிரகா சிக்கக் கூடாது? இந்த இருட்டைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலேம்மா. நான் தெய்வமா யிருந்தா சந்திரனேத் தேயவே விடமாட்டேன். எப்பவும் வெளிச்சமாவே வைத்தி ருப்பேன்." . குழந்தையின் பேச்சைக் கேட்ட தாயின் கண்களில் பனித்திரையிட்டது. அன்ருெரு நாள் அமாவசை இரவு : கண்ணனுக்குத் துரக்கமே வரவில்லை. "" அம்மா, சினிமான்ன என்ன அம்மா ?' என்று. கேட்டான் அவன். - - சினிமாவைப் பற்றி விளக்கிளுள் தேவகி. "அம்மா. என்னை ஒரு நாள் சினிமாவுக்கு அழைச்சுண்டு போக மாட்டாயா?" ஆகட்டுமட்ா என் கண்மணியே t' என்ருள் தாய். தேவகியும். சுந்தரமூர்த்தியும் ஒரு நாள் கண்ணனைச் சினிமா வுக்கு அழைத்துச் சென்ருர்கள். வெளிச்சமாயிருந்த கொட்டகையில் படம் ஆரம்பமாகுமுன் விளக்குகள் அணைக் கப்பட்டுச் சட்இடன இருள் சூழ்ந்தது. அந்த இருட்டைக் காண மிகவும் பயந்து நடுங்கினன் கண்ணன். . "அம்மா, இந்த இருட்டிலே சினிமா பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எழுந்து வா. வீட்டுக்குப் போகலாம்” என்ருன். . .