பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருக்குறள், கதைகள் களையெல்லாம், உரிமையோடு சொல்லிக்கொள்ள அவளுக் கொரு தாய் இல்லை. கொட்டிலிலிருந்து திரும்பிய கல்யாணி அவசரம் அவ சரமாக அடுப்பைப் பற்றவைத்து, அப்பாவுக்கும் அண்ண லுக்கும் காப்பி தயாரித்தாள். அண்ணு எழுந்திரு; காப்பி ஆறிப் போகிறது.' படுக்கையிலே கிடந்த தன் அண்ணன் ராஜாமணியைப் புரட்டி விட்டாள் கல்யாணி. கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்த ராஜாமணி கடிகாரத்தைப் பார்த்தான். - மணி ஏழரை :-திக்கென்றது அவனுக்கு. அப்பா எழுந்துவிட்டாரா?' என்று அச்சத்தோடு கேட்டான். க ஆறரைக்கே எழுந்துவிட்டார். காலைப் பத்திரிகை யைப் படித்துக் கொண்டிருக்கிருர். நீ இத்தனை நேரம் தாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தால் கோபிக்கப் போகிருர்: சீக்கிரம் எழுந்து வா!' r - ராஜாமணி ஒரே ஒட்டமாக ஒடித் தோட்டத்துக்குள் மறைந்தான். . . . . . எட்டரை மணிக்குள் கல்யாணி சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, மாலைவேளை டி.பனுக்காக ரொட்டி யும் தயாரித்து விட்டாள். - - - " அப்பா ! சாப்பிட வருகிறீர்களா?' என்று அழைத் தாள். • * , - ராஜாமணி எங்கே? அவனுக்கொரு தனிப் பந்தியா? ஆபீஸ் கவனமே இல்லையா, அவனுக்கு ?" என்ருர் அவ ருடைய தந்தை மேகநாதன். - "இதோ வந்துவிட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே பயந்தவண்ணம் அப்பாவின் பக்கத்தில் அமர்ந்தான் ராஜா மணி. இருவருக்கும் அன்னத்தைப் பரிமாறினுள் கல்யாணி. அப்பா எப்போதும்போல் கடுகடுங்பாகவே இருந்தார்.秀 கடந்தயத்துவருடகாலத்தில் தந்தையின் முகத்தில் அவ்ஸ்