பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருக்குறள் கதைகள் சாப்பிடுங்கள். இஎலையென்ருல் வேறு ஒட்டலைப் பார்த்துச் செல்லுங்கள் ' என்பார் அலட்சியமாக.

ஐயா, இட்லிக்கு சாம்பார் போடச் சொல்லுங்க !’’ என்பார் ஒருவர். -

ஏன் ஐயா, சட்னி போட்டப்புறம் சாம்பார் வேறே. கேக்கறிக்க ஏதாவது ஒண்னு தான் போட முடியும். இது தான் கிருஷ்ணமணியின் பதில். காஜலயில் ஒட்டல் திறந்ததும் கிருஷ்ண விலாஸுக்குள் கையில் சில்லறை இல்லாமல் நோட்டுடன் செல்லக்கூடாது; ஏன் சார், காலேயில் இரண்டணுவுக்குச் சர்ப்பிட்டு விட்டு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டlங்களே. இது நியா யமா? இப்ப சில்லறை கிடையாது. இந்தாங்க சீட்டு, அப்புறம் வந்து பாக்கிப் பணத்தை வாங்கிட்டுப் போங்க சான் பார். - +. கிருஷ்ண விலாஸுக்கு வழக்கமாக வரும் ஆசாமி ருேவர் ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு வெளியே போகும்போது பில்லைக் கிருஷினமணியிடம் நீட்டி, ' இந்த பில்லுக்குப் பணம் நாளைக்குக் கொடுத்து விடுகிறேன்; கையில் சில்லறை. இல்லை என்று பல்லேக் காட்டினர். - கிருஷ்ணமணி முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, இதோ என்ன போர்டு போட்டிருக்கிறது. பார்த்திர்களா?' என்று தமக்குப் பக்கத்தில் மாட்டப் பட்டிருந்த போர்டைச் சுட்டிக் காட்டினர். இன்று ரொக்கம் நாளே கடன் என்று போட்டி ருக்குது ’’ என்ருர் கடன் சொன்னவர். பிள் எதற்காகக் கடன் சொல்கிறீர்? கையில் சில்லறை இல்லையென்ருல் சாப்பிடக்கூடாது. அல்லது சாப்பிடுவதற்கு முன்பே என்னிடம் கேட்டிருக்க வேண்டும். இப்போது நான் கடன் கொடுத்தால் இந்தக் கடனைக் கொடுத்துவிட்டு இன் ளுெரு நாள் மறுபடியும் கடன் கேட்பீர். அப்புறம் கடன் வள்ர்ந்துகொண்டே போகும். கடன் கொடுத்தால் உமது சக்திக்கு மீறி அதிகமாகச் சாப்பிடுவீர். அப்புறம் கடனைத்