பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

េយកអំណាំ់ៈ 33. ' வராகாச்சாரியா? மண்டைக் கிறுக்கு பிடித்த ஆசாமி. யாச்சே ? இதயத்திலே ஒன்றும் கிடையாதுதான். ஏழை எளியவர்களிடத்தில் அன்புள்ளவர்தான். ஆனலும் மகா கர்வம் பிடிச்ச மனுஷனய்யா என்பதுதான் அவரைப் பற்றி அந்தக் கிராமத்து மக்கள் கொண்டிருந்த அபிப் பிராயம். - தாலுகாபீசிலிருந்து விலகிய பிறகு தம் சொந்தக் கிராம மாகிய பட்டிபுரத்துக்குத் திரும்பி வந்து பிராஞ்சு போஸ்ட் மாஸ்டர் வேலையை ஒப்புக்கொண்டார். தம் சொந்த வீட்டிலேயே போஸ்டாபீஸ், திண்ணைப் பள்ளிக்கடிடம் இரண்டையும் நடத்திக்கொண்டு, சர்க்காரிடமிருந்து சம்பளம், வாடகை இரண்டையும் பெற்றுக் கொண்டிருந் தார். - - வராகாச்சாரிக்கு விஷ மந்திரமும் தெரியும். சுற்று வட்டாரத்தில் யாருக்குப் பாம்பு கடித்தாலும் இரவு பகல் எந்த நேரத்திலும் போஸ்ட் மாஸ்டரைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்கள். அவர் தம் வேட்டியின் ஒரத்தைக் கிழித்து மந்திரம் ஜபித்து, நாலு முடிச்சுப் போட வேண்டியதுதான் தாமதம் : விஷம் மளமளவென்று இறங்கி, போன உயிரே திரும்பி விடும். - பத்து வருடங்களுக்கு முன்னுல்...... சீதாராமய்யாவின் மகள் வயிற்றுப் பேரன், ஏழு வயதுச் சிறுவன்-ரங்குடு தாத்தாவின் பராமரிப்பில், வளர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தாய் அந்தக் குழந்தையை அநாதையாக விட்டுவிட்டுக் காலமாகி விடவே, பேரனை எடுத்து வளர்க்கும் பொறுப்பு சீதாராமய்யாவின் தலையில் சுமந்தது. - தாத்தாவின் கஷ்டங்களே உணர்ந்த ரங்குடு, தாத்தா, நான் நன்னப் படிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா நீ பிச்சை எடுக்கிறதை நிறுத்திடுவியா?" என்று கேட்டான். ஆமாம்.' தாத்தா பிச்சை எடுக்கிறது கேவலம்தானே?" கடவுள் நாமாவைப் பாடிக்கொண்டே தெருவிலே நடந்து போறேன். அவர்களாகக் கொடுக்கிற அட்சதையை