பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

š4 திருக்குறள் கதைகள் குறைப்பு நடக்கப் போகிறது என்னும் இரகசியம் கிட்டத் தட்ட எல்லாருடைய செவிகளுக்கும் எட்டிவிட்டது. - * ஏதோ என்னுடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்று நேற்று சொன்னீர்களே, என்ன விஷயம் ? என்ருர் சாரங்கபாணி, மானேஜரிடம். ஸ்ார், வியாபாரிகளிடமிருந்து போதிய பருத்தி கிடைக்காததாலும், இரண்டு இயந்திரங்கள் உபயோக மற்றுப் போய்விட்டதாலும் இரண்டு வருட காலமாகவே நம்முடைய மில்லில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுக்கொண் டிருக்கிறது. இந்த வருடம் ஏற்பட்டுள்ள நஷ்டம் இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய். இதோ பாலன்ஸ் ஷீட் என்ருர் ரங்கசாமி. - புருவத்தைக் சுளித்தபடி அதைக் கவனித்தார் சாரங்க பாணி. நஷ்டம் ஏற்படாமலிருக்க என்ன செய்யலாம்?’’ 'ஆட்களைக் குறைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே தோன்றவில்லை. மொத்தத்தில் ஐந்நூறு ஆட்களைக் குறைத் தால்தான் நம்முடைய மில் மீண்டும் பழையபடி இலாபத் தில் வேலை செய்யத் தொடங்கும் ' என்ருர் மானேஜர். “ எவ்வளவு ? ஐந்நூறு பேரா ? அப்படியானல் நம் மில்லில் வேலை செய்பவர்கள் மொத்தம் எத்தனை பேர் ?” -இதயமே நின்றுவிடும் போன்ற அதிர்ச்சியுடன் கேட்டார் சாரங்கபாணி. -

    • r ffrffaf6) செக்ஷனிலிருந்து கிளரிகல் : செக்ஷன்வரை மொத்தம் ஆயிரத்து நூற்று எழுபது பேர் இருக்கிரு.ர்கள். இவர்களில் பெண் தொழிலாளர்கள் இருநூற்று அறுபது பேர் என்ருர் மானேஜர்,

முதலாளி ஈன சுரத்தில், "உம், உம்' என்று முணு முணுத்தபடியே, மானேஜர் கொடுத்த பட்டியலை வாங்கிப் பார்த்தார். - - - அவர் மேஜைமீது கொண்டு வைக்கப்பட்டிருந்த காப்பி சில்லென்று ஆறிப்போய், ஏடு தட்டிக் கொண்டிருந்தது.