பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ヴ0 திருக்குறள் கதைகள்

  • அது தெரியுது. தெரியாதவளா அத்தனை அன்பா சோறு எடுத்தாந்து போடுவா ? யாருன்னு கேட்டேன்.' 'ஏன் ? உனக்குப் பொருமையாயிருக்குதா ?”

எனக்கென்ன பொருமை ? அவள் கண்கள் சிவந்து உதடுகள் நெலிந்தன. பின்னே ஏன் பேசாமலே இருந்தியாம் பயித்தியம்; அது யாருமில்லே. என் தங்கச்சிதான். பாப்பான்னு பேரு.' - ' உங்க தங்கச்சியா அது ? நான் யாரோன்னு பயந்துட் டேன். இவ்வளவு பெரிய தங்கச்சி இருக்காளா உங்களுக்கு ? அழகாயிருக்காளே ! உங்க தங்கச்சி பின்னே எப்படி இருப் பாளாம்? உங்களைத் தப்பா நினைக்க உங்க கிட்டே பேசாமல் இருந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க...' 'பெண் புத்திதானே ? அதிலும் நீ எப்பவுமே அவசர புத்திக்காரின்னுதான் எனக்குத் தெரியுமே !' “உங்க தங்கச்சிக்குக் கலியாணம் ஆயிடுச்சா ?” - இந்த வருசம் அதுங்கலியாணத்தெ முடிச்சுடலாம்னு தான் இருந்தேன். ஆனல் அதுக்குள்ளேதான் இப்படியெல் லாம ஆயிடுச்சே ? எப்படியும் அடுத்த வருசத்துக்குள்ளே யாவது செஞ்சுடுவேன்.” - அப்புறம்தான் உங்க கலியாணமா ?...' அதைப்பற்றி இப்ப என்ன ? வேலை கெடச்சப்புறம் பார்த்துக்கலாம். ஏன், அதுக்குள்ளே அவசரமோ ?’’ அவசரம் ஒண்னுமில்லே எவ்வளவு நாள்ாலுைம் காத்திருப்பேன்.' ' சரி, நீ போ நேரமாயிடுச்சு. : கண்ணம்மா மில்லை நோக்கி விரைந்தாள். நாராயணசாமி கொஞ்ச தூரம் போனதும் எதிரில் வந்த முருகேசனும், ரத்னசாமியும் அவனைத் தடுத்து நிறுத் தினர்கள். - - * . . . -