பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 71 ' என்ன பண்றே முருகேசா? எங்கயாச்சும் வேலை கிடைச்சுதா ?’’ வேலையா? மறுபடியும்தான் எல்லாருமே மில்லுக்குப் போகப் போருேமே, உனக்குத் தெரியாதா?” . முதலாளி எல்லாரையுமே திரும்பச் சேத்துக்கறதாச் சொல்லியிருக்காரா?” r இல்லை. மில் தொழிலாளிங்க எல்லாரும் சேர்ந்து பெட்டிஷன் போட்டிருக்காங்களாம். நாளைக்கோ, மறு நாளைக்கோ, மேலிடத்திலிருந்து அதிகாரிங்க வந்து விசா ரணை நடத்தப்போருங்கன்னு எல்லாரும் பேசிக்கிருங் களே! அநேகமா எல்லாரையுமே திருப்பி எடுத்துக்கணும்னு உத்தரவாயிடும்னு கூடச் சொல்ருங்களே 1 முதலாளிக்கு எதிரா மில்லுக்குள்ளேயே பெரிய கிளர்ச்சி நடந்துக் கிட்டி ருக்குதே...இதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?’’ நாராயணசாமிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தன. - என்னது? கிளர்ச்சி செய்யருங்களா? யாரு அவனுங்க? அவங்க யாருங்கறதை இப்பவே கண்டுபிடிச்சு ஆகணும். அவங்களைச் சும்மா விடக்கூடாது. அமைதியா நடக்கிற மில்லிலே கலவரத்தை ஏற்படுத்தி முதலுக்கே மோசம் செய்யப் போருங்களா? இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் யாரு காரணம்? அவங்களைச் சொல்லு, நான் போய்ப் பார்க் கிறேன்.' - - அதுதான் இப்ப உன்னேடு பேசிட்டுப் போேைள கண்ணம்மா, அவள்தான் ' என்ருன் ரத்னசாமி. "யாரு ? கண்ணம்மாவா? உங்களுக்கு எப்படித் தெரியும் அது ?’ - z . . . . . . " அவளேதான் சொன்னள். பெட்டிஷன் போட்டதே அவதாளும்.’’ . .." நாராயணசாமிக்கு ஒரே குழப்பமாயிருந்தது. கண் ணம்மாவா? அவளா இப்படியெல்லாம் செய்தாள்? அவளுல் நம்பவே முடியவில்லை. அதை.