பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. திருக்குறள் கதைகள் வந்திருக்கிரு.ர். பங்களாவுக்கு அழைத்து வரட்டுமா ?” என்று கேட்டார். - - வேண்டாம் : இதோ நானே மில்லுக்கு வந்து விடு கிறேன்' என்று பதில் கூறிவிட்டு மில்லுக்குப் புறப்பட்டார் சாரங்கபாணி. ஜோஷி அவருடைய பழைய நண்பர். சாரங்கபாணி இரண்டு வருடங்களுக்குமுன் பம்பாய்க்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தது. மீண்டும் இப் பொழுதுதான் சந்திக்கிரு.ர். - மனத்துக்குகந்த பழைய நண்பர்களை அபூர்வமாகச் சந் திக்கும்போது ஏற்படுகிற இன்பமே தனி அல்லவா? ஜோஷி யைக் கண்டதும் சாரங்கபாணிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அன்று சாரங்கபாணியின் வீட்டில் ஜோஷிக்குப் பலமான விருந்து நடைபெற்றது. வடக்கத்தி பாணியில், ஜாமூன், சப்பாத்தி, எலுமிச்சம்பழம் கலந்த வெங்காயத் துருவல் ஆகிய தினுசுகள் பரிமாறப்பட்டன. ஜோஷி அவற்றை ரசித்துச் சாப்பிட்டார். இருவரும் சாப்பிட்டபடியே பழைய கதைகளையெல்லாம் பேசினர்கள். ஜோஷியின் வழுக்கைத் தலையைக் கண்ட சாரங்கபாணி, உன் தலையில் இப்போது ஒரு மயிர்கூட இல்லையே என்று வியப்புடன் அவரை நோக்கினர். - - "ஆமாம் : பம்பாய்த் தண்ணீரின் விசேஷம் அது. பம்பாயில் நூற்றுக்கு அறுபது பேர் பால்டு தான்' என்ருர் ஜோஷி. பேச்சுக்கிடையில் சாரங்கபாணி, 'ஆம்ாம்; உங்க மில்லை மூடிவிடப் போவதாகக் கேள்விப்பட்டேனே, வாஸ்தவமா ? எனக் கேட்டார். - ஆமாம்; எனக்கு வயசாகி விட்டது. மில்லை வைத்து "மானேஜ்' பண்ண முடியவில்லை. அத்துடன், என் மாப்பிள்ளை ஏதோ புதுசாக எக்ஸ்போர்ட் பிஸினஸ் ஆர்ம் பிக்கப் போரும்ை. அதற்கு நிறைய கேபிடல் வேண்டுமாம். அதஞலே மில்லை விற்று வரும் பணத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட உத்தேசித்திருக்கிறேன் என்ருர் ஜோஷி. அப்படின் ைஉங்க மில்லிலிருந்து எனக்கு இரண்டு இயந்திரங்களை விலைக்குக் கொடுக்க முடியுமா ? நான் என்