பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருக்குறள் கதைகள் இந்தக் கலியாணம் நடக்கிற சமயம் பார்த்து வீடு நம்ம கையை விட்டுப் போகுதேன்னுதான் வருத்தமாயிருக் குது. எங்க அப்பாரு காலத்திலேருந்து அந்த வீட்டிலே இருந் துக்கிட்டிருக்கோம். திடீர்னு இப்படி முடிவாயிட்டுது. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க ? எங்களுக்கெல்லாம் உதவி செய்யணுங்கிற நோக்கத்தோடுதானே விக்கறிங்க ? இந்தப் பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமிகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்குது ?’ என்ருன் நாராயணசாமி. எப்போது முகூர்த்தம் வைத்திருக்கிருய், நாராயண +π-ιδί 2" " 'அடுத்த மாதம் அஞ்சாந்தேதி...' ஏன், கலியாணத்தை என் வீட்டிலேயே நடத்தி விடேன். நானே உனக்கு வேண்டிய ஒத்தாசைகளைச் செய்ய றேன்.' வேண்டாங்க : இவ்வளவு பெரிய பங்களாவிலே கலியாணத்தை நடத்தறதுன்ன அதுக்குத் தகுந்த மாதிரி செலவு செய்ய வசதி வேணுமா? அவ்வளவு தூரத்துக்கு நான் எங்கே போவேன்? நீங்க இவ்வளவு சொன்னதே போதும். உங்க புண்ணியத்திலே பால் வியாபாரத்திலே கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருக்கேன். போதாததற்கு என் தாயார் நகைகளையும் வித்துடப்போறேன். கவியாணத் தைக் கோயில்லேயே நடத்திடறேன். நீங்க அவசியம் கலியா ணத்துக்கு வந்து என்னைக் கெளரவப் படுத்தணும். அதுதான் முக்கியம்.' . . : - வெற்றிலைப் பாக்குத்தட்டை மில் முதலாளியிடம் கொடுத்துவிட்டு மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே, 'நான் போய் வரேனுங்க!' என்ருன் அவன். கண்களில் நீர் மல்க, நெகிழ்ந்த நெஞ்சத்துடன் அவ னுக்கு விடை கொடுத்து அனுப்பினர் சாரங்கபாணி. இப்படி நான் செய்யும் காரியம் ஒவ்வொன்றும் பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்கு இடையூருக முடிந்து கொண்டிருக்கிறதே !’-இதை எண்ணியபோது அவர் இத